Free Web Hosting Provider - Web Hosting - E-commerce - High Speed Internet - Free Web Page
Search the Web

This page uses UTF-8 (Unicode) to Display Tamil charactors. You should be able to see tamil by setting up your browser to view Tamil Unicode Pages.
To learn how you could enable Tamil Unicode for your browser, please click here.
இல்லம்
Home Page

இத்தளம் பற்றி
About Page

தொடர்புகட்கு
Contact Page

விரும்பிய இணைப்புகள்
Favorite Links

எல்லா பழமொழிகளும்

ஈழ்த்துப் பழமொழிகள்

இந்தியப் பழமொழிகள்

தமிழுக்கு அமுதென்று பெயர்.

வணக்கம், வந்தனம், வாரீர்!!!
தமிழுக்கு அமுதென்று பெயர் என்று யாரே சொன்னார்கள். அத்துணை இனிய தமிழுக்கு மேலும் இனிமை சேர்ப்பது தமிழ்ப் பழமொழிகள் என்றால் அது மிகையாகாது. ஆண்டாண்டு காலமாக எங்கள் பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து வழங்கிவந்த பழமொழிகளை ஒன்றுதிரட்டி ஓரிடத்தில் சேர்ப்பதென்பது ஒரு மிகப்பெரிய இலட்சியம். அவ்விலட்சியத்துக்கு ஒரு மூலைக்கல்லை நாட்ட அடியேன் முயற்சித்ததன் விளைவே இந்தத் தளம்.
இச்சிறு முயற்சியை வரவேற்பீர்களென நம்புகிறேன். --- சுதர்ஷன் --

உங்கள் உதவி தேவை
உலகின் பல்வேறு திசைகளிலும் வழங்கிவரும் பழமொழிகளை ஒன்றுதிரட்ட உங்கள் உதவி நிச்சயம் தேவை. 
உங்களுக்கு தெரிந்ததும் இத்தளத்தில் காணப்படாததுமான பழமொழிகள் ஏதும் இருப்பின் தயவுசெய்து எமக்கு அறியத்தாருங்கள். தயவுசெய்து அவற்றை அவற்றின் விளக்கவுரையுடன் (தமிழ் மற்றும் ஆங்கில) அனுப்புங்கள். முடிந்தால் அவற்றிற்கு ஈடான (equivalent) பழமொழிகளுடன் அனுப்பினால் மிக்க நன்றாக இருக்கும்.
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் pazhamozhi@pazhamozhi.8m.com என்பதாகும்.

Corkboard Discussions
We need your imput and your questions about parts and maintenance. Post a question or a piece of advice to the following corkboards:

Parts discussion
Maintenance discussion

Shopping and Advertising
Need a place to sell your Jeep or your Jeep parts and accessories? Or are you looking to buy? Check out the following links:

Accessories, including clothing, bike racks, and side/floor liners
Jeeps
Parts

Featured Jeeps
Here are the jeeps you voted for! Visit the featured photo gallery or submit a vote.

Photo Gallery
We've got all kinds of pictures of jeeps, particularly pictures of off-road trips. Come check it out!
Email Me